Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழில் பாணுக்குள் கண்ணாடி துண்டு...! அதிர்ச்சி சம்பவம் - ஐபிசி தமிழ்

யாழில் பாணுக்குள் கண்ணாடி துண்டு...! அதிர்ச்சி சம்பவம் - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

யாழ்ப்பாணத்தில் (jaffna) பாணுக்குள் கண்ணாடி பீங்கான் துண்டு காணப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (21.5.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ். மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணிலேயே கண்ணாடிப் பீங்கான் துண்டு காணப்பட்டுள்ளது.

குறித்த கடைக்கு சுன்னாகம் (Chunnakam) பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகள் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.