Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

மீ - ஓயா பாலத்திற்கு அருகில் லொறி கவிழ்ந்து விபத்து ; இருவர் காயம் | Virakesari.lk

மீ - ஓயா பாலத்திற்கு அருகில் லொறி கவிழ்ந்து விபத்து ; இருவர் காயம்  | Virakesari.lk

Source: Virakesari.lk

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் மீ - ஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (21) இரவு 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சிறிய லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது லொறியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.